2025-11-21 11:14:34
30.11.25 வரை வந்து சேர்ந்த கதைகளின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். சரிபார்த்துக் கொள்ளவும். நீங்கள் அனுப்பிய கதை விடுபட்டிருந்தால் இந்த ஈமெயில் முகவரியில் விவரம் தெரிவிக்கவும் - [email protected]
30.11.25-க்குப் பின்னர் வந்து சேர்ந்த கதைகளின் பட்டியல் 5.12.25 அன்று அப்டேட் செய்யப்படும்.
தபாலில் வந்த கதைகள்:
1 பெண்களின் தைரியம் எஸ்.சுதா - மைலாப்பூர்
2 ஒரு தாயின் பொற்காலம் மாரியம்மா - கோவூர்
3 ஓனர் கே.செந்தில்குமார் - தங்கச்சிமடம்
4 பிரியாணியும் தேசியக்கொடிக்கும் ஜி.குப்புசாமி - வடபழனி
5 கூத்தரசன் சி.சுரேஷ் - தருமபுரி
6 சுஜாதா அயன்புரம் சத்தியநாராயணன்
7 உதிரும் உறவுகள் உமாமகேஸ்வரி - திருநெல்வேலி
8 மகிழ்ச்சி வாழ்வின் எழுச்சி சங்கரநாராயணன் - சங்கரன்கோவில்
9 தாய்ப்பால் தானம் லட்சுமி சிவம் - புரசைவாக்கம்
10 நட்சத்திரக்கதை சுரேசன் - ஆதம்பாக்கம்
11 ரகசியம் சுரேசன் - ஆதம்பாக்கம்
12 அவன் சீ.வி.வடிவேலு - சைதாப்பேட்டை
13 தள்ளுவண்டிக்காரி க.சுருளி ஆண்டவர் - உத்தம்பாளையம்
14 தனிமை இனிமை லட்சுமி பரமசிவம் - புரசைவாக்கம்
15 பேசும் கிளிகள் இரண்டு அ.கா.துரைராஜ் - திண்டுக்கல்
16 சமத்துவ உதவி ஏ.சிஆர்.பிரேம்குமார் - செங்கல்பட்டு
17 எழில்அரசி ராஜு - அசோக் நகர்
18 திருமணம் எஸ்.மகேஸ்வரி - இராமேஸ்வரம்
19 உக்RUIN ஆழ்வார் முருகேசன் - பொழிச்சலூர்
20 பத்து ரூபாய் நோட்டு தி.இராமபாரதி - பாபநாசம்
21 சுமைகளும் சுகமே ஜெ.ரவிக்குமார் - காங்கேயம்
22 புதுக்கூடு ஆர்.பிரகாஷ் - பொன்மலை
23 தங்கத்தாத்தா வி.கதிர்வேல் - காஞ்சிபுரம்
24 இதயங்களின் பயணம் பெ.கார்த்திகேயன் - ஓமலூர்
25 உதவி வெ.முருகேசன் - சிவகங்கை
26 கணினி யுகம் எஸ்.கே.செந்தில்குமார் - தங்கச்சிமடம்
27 குலதெய்வம் செ.சுப்பையா - ஈரோடு
28 நீயா நானா சௌ.சதீஸ்குமார் - நாகை
29 சட்டமும் சாத்திரமும் கே.பி.பத்மநாபன் - சிங்காநல்லூர்
30 ஈஸ்வர அல்லா தேரா நாம் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
31 தசையினை தீச்சுடினும் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
32 உறவுகள் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
33 இனிக்கும் பொங்கல் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
34 கூத்தாடி ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
35 கடற்கோள் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
36 ஆக்ஸிடென்ட் ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
37 ஆஸ்பத்திரி ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
38 ஆனந்த் மளிகைக் கடை ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
39 இடறி ஏ.பி.சத்தியசங்கர் - விருதுநகர்
40 லேட் மாஸ்டர் பா.ராமசுப்ரமணியன் - குரோம்பேட்டை
41 சிகப்பு பச்சை நீலம் பா.ராமசுப்ரமணியன் - குரோம்பேட்டை
42 தொலைத்து தொலைக்கப்பட்ட நிழல்கள் வாணி வேணுகோபால் - சிதம்பரம்
43 சிட்டுக்குருவியின் சிறகடிப்பு வாணி வேணுகோபால் - சிதம்பரம்
44 இருண்ட வானில் ஒரு மின்னல் கீற்று வாணி வேணுகோபால் - சிதம்பரம்
45 ஒரு மலரின் ஃபேஸ்புக் பயணம் வாணி வேணுகோபால் - சிதம்பரம்
46 மனமாற்றம் எஸ்.நடராஜன் - உறையூர்
47 யதார்த்தம் கே.ஸ்ரீதரராமன் - ஸ்ரீரங்கம்
48 திறமை கே.ஸ்ரீதரராமன் - ஸ்ரீரங்கம்
49 இறுதி சாட்சி ஆர்.குணசேகரன் - தஞ்சாவூர்
50 ரயில் மூச்சு ஆர்.குணசேகரன் - தஞ்சாவூர்
51 விரக்தி ஆர்.குணசேகரன் - தஞ்சாவூர்
52 மாத்தி யோசி மா.பாலகிருஷ்ணன் - கொளப்பாக்கம்
53 அன்பைப் பகிர ஆர்.லக்ஷ்மணன் - காலடிபேட்
54 கடன் ’செல்வராஜ்’ ரமேஷ்குமார் - தரமணி
55 நிராகரிக்கப்படுபவன் ’செல்வராஜ்’ ரமேஷ்குமார் - தரமணி
56 இன்னும் விடியவில்லை ஆ.அழகேசன் - எடப்பாடி
57 குப்பாயி ஆ.அழகேசன் - எடப்பாடி
58 ஓம் சுவாமியே ஆ.அழகேசன் - எடப்பாடி
59 உள் மனம் ஆ.அழகேசன் - எடப்பாடி
60 இன்று அவள் ஆ.அழகேசன் - எடப்பாடி
61 செய்யும் தொழிலே தெய்வம் விஜயலட்சுமி - வேலூர்
62 பைபாஸ் சர்ஜரி யுவகிருஷ்ணா - தூத்துக்குடி
63 என்னால் எப்படி? யுவகிருஷ்ணா - தூத்துக்குடி
64 வேத வித்து கோகிலாராமன் - அபிராம்புரம்
65 அபிமான நடிகர் கி.பழநி - சத்துவாச்சாரி
66 ஆன்மா த.சத்தியநாராயணன் - அயன்புரம்
67 பூக்காரம்மா ஜி.குப்புசாமி - வடபழனி
68 புதிய சட்டம் பாரதிமுத்து - வேலூர்
69 யதார்த்த உண்மை கே.கணேசன் - நியூ மும்பை
70 நிலாபள்ளி வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
71 போட்டோ படம் வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
72 ஒளி உணர்வு வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
73 சக எழுத்தாளன் எஸ்.ரவி - திருச்சி
74 ஊனத்தின் ஊறுதி வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
75 தோசை நனையபோகுது பொன்.சுப்புராஜ் மாரியப்பன் - வத்திராயிருப்பு
76 புனித நீர் வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
77 பரபரப்பு வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
78 விருது வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
79 நம்பிக்கை வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
80 இரட்டையர்கள் மீனாட்சி விஸ்வநாதன் - நொளம்பூர்
81 சம்பாஷணை மீனாட்சி விஸ்வநாதன் - நொளம்பூர்
82 சட்டத்தை கையில் எடுக்கறது தப்பு ஸார் யூ.பைஸ் அஹமத் - நாமக்கல்
83 கவிஞன் ஆத்மா புரசை பரமசிவன் - புரசைவாக்கம்
84 பேத்தி வே.பாலதண்டாயுதம் - விருதுநகர்
85 சீதாராமன் மணிமொழி - குன்றத்தூர்
86 திருநங்கையாய் மாறினாள் அகணி.எஸ்.கண்ணன் - சீர்காழி
87 புதைந்த உண்மைகள் கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
88 விடை தெரியாத வினாக்கள் கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
89 மனக்குறை கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
90 பிராயச்சித்தம் கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
91 புரியாத புதிர் கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
92 பரோபகாரி கீதா கர்னாட் - நுங்கம்பாக்கம்
93 புதியதோர் உலகம் செய்வோம் கு.உதயசூரியன் - பாப்பிரெட்டிபட்டி
94 ஒரு கொடியின் இரு மலர்கள் கு.உதயசூரியன் - பாப்பிரெட்டிப்பட்டி
95 மனசுக்கு நிறைவு இ.பாபு (மத்திய சிறை) - திருச்சி
96 மரு மகன் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
97 தை பிறந்தது வழி பிறந்தது பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
98 தற்கொலை பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
99 கம்பீரம் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
100 ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
101 முகமூடிகள் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
102 கடன் அன்பை முறிக்கும் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
103 காவிய நாயகன் பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
104 பேர் சொல்லும் பிள்ளை பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
105 அப்பா பெருமாள் நல்லமுத்து - நொளம்பூர்
106 மாமியார் வாயை அடைத்த மருமகள் ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
107 ஊமையனும் ரௌடியும் சிரித்த கதை ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
108 ஒரு குடும்பத் தலைவன் ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
109 தலைவன் தொண்டனுக்கு சொன்ன கதை ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
110 இயற்கை ஊமை அல்ல ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
111 கிளிக்கு விடுதலை ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
112 அது அந்தக் காலம் ஏ.லூர்துசாமி - தஞ்சாவூர்
113 காதல் GPT விக்னேஷ் பரமசிவம் - பெங்களூரு
114 தாத்தா வளர்த்த வேப்பமரங்கள் கே.கே.ராஜன் - மதுரை
115 முற்பகல் செய்யின் தமிழ்த்தம்பி - திருப்பத்தூர்
116 பச்சமிளகாய் தாசில்தார் தமிழ்த்தம்பி - திருப்பத்தூர்
117 மூன்று கோடுகள் தமிழ்த்தம்பி - திருப்பத்தூர்
118 மனது எத்தனை தினுசு தமிழ்த்தம்பி - திருப்பத்தூர்
119 செந்நரி கே.முருகேசன் - கோயம்புத்தூர்
120 பாதகம் கே.முருகேசன் - கோயம்புத்தூர்
121 கடவுளின் கிருபை மா.மணிகண்டன் - மேற்கு மாம்பலம்
122 மதயானை மா.மணிகண்டன் - மேற்கு மாம்பலம்
123 பூம்... பூம்... இள.அழகிரி - திருமங்கலம்
124 சௌந்தர்ய லஹரி யூ.பைஸ் அஹமத் - நாமக்கல்
125 அற்புதம் நிகழட்டும் அதிசயம் நடக்கட்டும் வி.காசி ஜெபராஜ் - திருவான்மியூர்
126 முதன் முதலாக ஓ.குணசேகரன் - சேலம்
127 திருந்திய உள்ளம் கே.எம்.ஜான் முஹம்மது - இளையான்குடி
128 தமிழா தமிழா வி.காசி ஜெபராஜ் - திருவான்மியூர்
129 பாதை தவறிய கால்கள் கே.எம்.ஜான் முஹம்மது - இளையான்குடி
130 புதிய உறவு க.பத்மாவதி - நன்மங்களம்
131 நேயத்தின் உச்சம் க.பத்மாவதி - நன்மங்களம்
132 ஒரு மழைத்துளி க.பத்மாவதி - நன்மங்களம்
133 பூமிக்கு வந்த வானம் மேலூர் இமயன் - சிவகங்கை
134 கல்லும் கனிந்ததே ஜி.பாலுசாமி - ஓம்கார்நாத்
135 புளியந்தோப்பு எஸ்.சோமசுந்தரம் - குளித்தலை
136 மனம் மாறிய சுகந்தி ராஜி குருசாமி - ஆதம்பாக்கம்
137 நன்றிக் கடன் வி.சேதுமாதவன் - களக்காடு
138 கடலில் கரையும் இசையலைகள் சிவசு - புதுச்சேரி
139 ஒரு பேய்க் கதை கீதா சீனிவாசன் - பெருங்களத்தூர்
140 நடிப்பு ஆ.ரூபன் - குத்துக்கல் வலசை
141 Fe'male ஆழ்வார் முருகேசன் - பொழிச்சலூர்
142 சாலை மறியல் வி.ராமச்சந்திரன் - கடலூர்
143 எங்கே நிம்மதி? எஸ்.ஆர்.தியாகராஜன் - காங்கயம்
144 மர்மக் கொலை ப.முருகேசன் - புதுச்சேரி
145 பெற்றவன் கடன் அகணி எஸ்.கண்ணன்
146 தெய்வ மங்கை சி.வீரக்குமார், விருதுநகர்.
147 இன்னும் ஓர் இரைப்பை வி.மீனாட்சிசுந்தரம், அம்பத்தூர்.
148 அல்.கிருஷ்ணா டி.நவபாலன், முதலியார்பேட்.
149 இராட்சத கண் யோகராஜ் மாதவன், அரியலூர்.
150 பொன்மகள் வந்தாள் பொ.நாராயணசாமி.
151 வாழ்க்கை எனும் ஓடம் சு.பொன்னம்மாள், சேலம்.
152 சாரதா பாட்டி உமாமகேஸ்வரி, திருவெற்றியூர்.
153 வாழ்க்கை அழைக்கிறது சு.மணிவண்ணன், கீழ்க்கட்டளை.
154 நாலு பேருக்கு நன்றி கருவை வேணு, கரூர்.
155 ஐயாவும் நானும் சுபத்ரா ராம்குமார், அடையாறு.
156 பயணம் கண்மணி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
157 இறுக்கமும் இரக்கமும் க.பத்மாவதி, நன்மங்களம்.
158 கடைசி முத்தம் கோ.பெ.இளந்திரையன், கவரப்பேட்டை.
159 தீர்க்கமான முடிவு இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.
160 பூனைக்கு மணிகட்டிய புவனா சங்கரி கிருஷ்ணா, மதுரவாயல்.
161 நிலவு தூங்கும் நேரம் டி.சத்யநாராயணன், பட்டாபிராம்.
162 இனியெல்லாம் சுகமே! ஓ.குணசேகரன், சேலம்.
163 தமிழே என் தமிழே வி.காசி.ஜெபராஜ், திருவான்மியூர்.
164 பெண்ணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் வி.காசி.ஜெபராஜ், திருவான்மியூர்.
165 ஒருநாள் கிளி இரா.சுப்பிரமணியன், புதுச்சேரி.
166 தான் தருதலால் இரா.சுப்பிரமணியன், புதுச்சேரி.
167 விழியே கதை எழுது யூ.பைஸ் அஹமத், நாமக்கல்.
168 சுஜாதா சார் சொன்ன கதை எழில்செல்வி கே., கோயம்புத்தூர்.
169 ஆழியிலே எஸ்.கௌரிலஷ்மி, திருச்சி.
170 உயிர் முக்கியம் வி.காசி.ஜெபராஜ், திருவான்மியூர்.
171 யாதும் ஊரே யாவரும் கேளிர் வி.காசி.ஜெபராஜ், திருவான்மியூர்.
172 பாசமலர் கு.கோப்பெருந்தேவி, மௌலிவாக்கம்.
173 ஒரு பயணத்தில் எஸ்.முரளி, கோயம்புத்தூர்.
174 காலசக்கரம் கே.பால்ராஜன், சென்னை.
175 வாய்மையே வெல்லும் வி.ராதாமணி, பழைய பெருங்களத்தூர்.
176 பரத்தையர் செல்வராஜ் ரமேஷ்குமார், தரமணி.
177 அணையா விளக்கு செல்வராஜ் ரமேஷ்குமார், தரமணி.
178 தனி மரம் அ.ரூபன், தென்காசி.
179 என்னோட லட்சியம் விஜயா சந்திரன், கரூர்.
180 துண்டு காகிதம் விஜயா சந்திரன், கரூர்.
181 உன்னால் முடியுமா விஜயா சந்திரன், கரூர்.
182 கைமாறு விஜயா சந்திரன், கரூர்.
183 புளிய மரம் விஜயா சந்திரன், கரூர்.
184 அம்மா விஜயா சந்திரன், கரூர்.
185 பனைமரம் விஜயா சந்திரன், கரூர்.
186 மம்மிக்குக் கல்யாணம் ஜே.செல்வராஜு, கோயம்புத்தூர்.
187 அறம் எழுதி அழிப்பேன் பே.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
188 உயிர்த் துடிப்பு கி.சிங்கார வடிவேல், குன்றக்குடி.
189 கதையாகும் கனவுகள் பே.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
190 கையொடிந்த மரப்பாச்சி உமாமகேஸ்வரி, திருவொற்றியூர்
191 ப்ரம்மா பி.வி.சரஸ்வதி, கீழ்ப்பாக்கம்.
192 வாழ்ந்து பார்ப்போம் க.பத்மாவதி, நன்மங்களம்.
193 தந்தையுமானவன் லோகா பாலசுப்பிரமணியன், விருதுநகர்.
194 பிறப்பொக்கும் இள.அழகிரி, திருமங்கலம்.
195 தேடித்தேடி ஓ.குணசேகரன், சேலம்.
196 ஏதாவது விசேஷம் உண்டா இள.அழகிரி, சென்னை.
197 சம்பவம் கீதாசீனிவாசன், பெருங்களத்தூர்.
198 அனாதை வள்ளியும் ஆண்டி பிச்சையும் எம்.செல்லையா, சாத்தூர்.
199 நினைவலைகள் மு.தணிகை அரசு, திருநின்றவூர்.
200 பொன்னான வாழ்வு என்.இராமச்சந்திரன், திருப்பூர்.
201 வெள்ளச்சி விஜயா சிவகாசிநாதன், புதுக்கோட்டை.
202 ஜென்மச்சட்டி ந.சுரேந்திரன், கம்பம்.
203 ஊடும் பாவும் ந.சுரேந்திரன், கம்பம்.
204 விஸ்வாசம் விஜயாசந்திரன், கரூர்.
205 செல்(ல)வத்தாய் நிர்மல் எஸ்.அமல்ராஜ், தென்காசி.
206 புயல்மேகம் சு.ஆதிகோபிநாத், தென்காசி.
207 நீறு பூத்த நெருப்பு சா.ஆதினமிளகி, தென்காசி.
208 தங்கம் எஸ்.ஹாஜா முகைதீன், திருவனந்தபுரம்.
209 பிச்சை சோறு ஜனபிரவாகன், சென்னை.
210 கோவர்த்தனகிரி சா.ஆதினமிளகி, தென்காசி.
211 மலரும் நினைவு ஆர்.லலிதா, சேலம்.
212 நாத உபாசனை மாயா சேகர், மும்பை.
213 ஆற்றங்கரை சர்ச்சும் மாட்டுவண்டிப் பயணமும் கு.அருணோதயம், செங்கல்பட்டு.
214 லைலாக்களும் மஜ்னுக்களும் கு.அருணோதயம், செங்கல்பட்டு.
215 நேசங்களால் கொல்கிறேன் கு.அருணோதயம், செங்கல்பட்டு.
216 கோமதியின் முதல் இரவு எம்.குமாரசாமி, காஞ்சிபுரம்.
217 காதலர் சர்வே எம்.குமாரசாமி, காஞ்சிபுரம்.
218 இருவர் இரவு எம்.குமாரசாமி, காஞ்சிபுரம்.
219 பேறுகால பேராசை பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார், தேனி.
220 மனசாட்சி வி.வேல்ராஜ், விருதுநகர்.
221 வேண்டும் மறுவாழ்வு எஸ்.கோவிந்தராஜன், குரோம்பேட்டை.
222 நினைவு நா.சுப்ரமணியன், சேலம்.
223 கவலை நா.சுப்ரமணியன், சேலம்.
224 கதையில் பிறந்த கதை நா.சுப்ரமணியன், சேலம்.
225 பசியேப்பக்காரனும் புளியேப்பக்காரனும் ஒண்ணாக முடியுமா? எஸ்.ஜெயலட்சுமி, சென்னை.
226 அம்மா இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
227 நன்றிக்கடன் இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
228 முதியோர் இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
229 அநாதை இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
230 உயர்ந்தவர்கள் கே.ஸ்ரீதரராமன், ஸ்ரீரங்கம்.
231 நேர்மையான பணி கே.ஸ்ரீதரராமன், ஸ்ரீரங்கம்.
232 ஆதி காதலும் ரோபோட்டும் அவனும் ஜன.பிரவாகன், சென்னை.
233 ஆதலினால் டில்லிராஜன், திருவள்ளூர்.
234 திரையில் தோன்றிய துணை ஆனந்த் ஸ்ரீனிவாசன், ராமாபுரம்.
235 நவ யுக நாயகி எஸ்.செல்லம், சென்னை.
236 மியாவ்...மியாவ்.. எஸ்.செல்லம், சென்னை.
237 டாக்டர் ரகோத்தமன் எஸ்.செல்லம், சென்னை.
238 மனைவி, அவள் மந்திரி எஸ்.செல்லம், சென்னை.
239 தனிமை எஸ்.செல்லம், சென்னை.
240 எதிர்வீட்டுத் தாத்தா எஸ்.செல்லம், சென்னை.
241 காதலும் கடந்துபோகும் எஸ்.செல்லம், சென்னை.
242 அப்பா எஸ்.செல்லம், சென்னை.
243 தாயுள்ளம் நெய்வாசல் நெடுஞ்செழியன், சிதம்பரம்
244 பணம் படுத்தும் பாடு நெய்வாசல் நெடுஞ்செழியன், சிதம்பரம்
245 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்.
246 மீண்டும்... தா.முருகேசன், திருவாரூர்.
247 வம்சம் ஆதிஷ் ரவீந்திரன், பழவந்தாங்கல்.
248 தலைப்பில்லை பீபீஜான், உறையூர்.
249 நல்லத்தம்பி வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
250 மனித மனம் வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
251 யாதும் ஊரே யாவரும் கேளிர் வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
252 சொர்க்கம் தந்த நிறம் வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
253 அப்பாயின்மென்ட் கே.எம்.ஜான் முஹம்மது, சிவகங்கை.
254 ரகசியம் நா.சுப்ரமணியன், சேலம்.
255 உயிர் தானம் எஸ்.ஹாஜா முகைதீன், திருவனந்தபுரம்.
256 பேரன்... பே..! இள.அழகிரி, திருமங்கலம்.
257 அழியாத கோலமாய் மேலூர் இமயன், சிவகங்கை.
258 மூத்தோர் சொல் அமிர்தம் ஆர்.சாந்தி, அரியலூர்.
259 100வது கிட்னி கீதா சீனிவாசன், பெருங்களத்தூர.
260 நான் போறேன் சாமி, பாலம் சுந்தரேசன், கோயம்புத்தூர்.
261 திக்குத் தெரியாத தேவதை ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, நொளம்பூர்.
262 மீனுக்கும் காவல் பூனைக்கும் தோழன் ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, நொளம்பூர்.
263 ஆத்துக்குள்ளே திருவிழா ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, நொளம்பூர்.
264 மாநிலத்தில் மழை பெய்விக்கிறவர்கள் ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, நொளம்பூர்.
265 அகத்தீ கே.முருகேசன், கோயம்புத்தூர்.
266 இசையால் வசமாக இதயமெது எம்.மணிகண்டன், மேற்கு மாம்பலம்.
267 சாரங்கி எனும் சாரங்கபாணி எம்.மணிகண்டன், மேற்கு மாம்பலம்.
268 சுடுகாட்டுச் சாமியார்! ராம்குமார் வெற்றிவேல், வேலூர்.
269 தேவதைகள் ராம்குமார் வெற்றிவேல், வேலூர்.
270 காதல் பொல்லாதது! ராம்குமார் வெற்றிவேல், வேலூர்.
271 இடைத் தேர்தல்... ராம்குமார் வெற்றிவேல், வேலூர்.
272 புண்ணியம் தேடு டி.சாய்சுப்புலக்ஷ்மி, ஆதம்பாக்கம்.
273 குழந்தை கா.சௌந்தரராஜன், சிவகாசி.
274 நாய்களாகிய நாங்கள் ஜீவசிந்தன், காரைக்குடி.
275 முடிச்சு பி.கனகாம்பாள், கோயம்புத்தூர்.
276 ஆஷாவின் கோஷா ஆர்.திருஞானம், மௌலிவாக்கம்
277 தந்தையின் அன்பு பரிசு இரா.சந்திரன், திருச்சி
278 பாசத்துக்கு முடிவு இல்லை இரா.சந்திரன், திருச்சி
279 மண்ணில் மறைந்த சில வைரங்கள் பி.ராமசுப்பிரமணியன், குரோம்பேட்டை.
280 அந்த நால்வர் பி.ராமசுப்பிரமணியன், குரோம்பேட்டை.
281 ஒரு தலை ராகம் மகேஸ்வரி ராஜராஜன், கோவை.
282 கிழக்கும் மேற்கும் கே.எஸ்.மணி, சென்னை.
283 தாத்தா பேரனுக்கு சொன்ன கதை ஏ.லூர்துசாமி, தஞ்சாவூர்.
284 மண் மனிதனுக்கு சொன்ன கதை ஏ.லூர்துசாமி, தஞ்சாவூர்.
285 சில நிகழ்வுகளும் திருப்பங்களும் உஷா சீனிவாசன், சென்னை.
286 எல்லைச்சாமி சாய்சுப்புலட்சுமி, ஆதம்பாக்கம்.
287 புதிய கீதை அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்.
288 கிரிஜா க.பத்மாவதி, நன்மங்களம்.
289 ஜுஜோ வீ.சிவா, தஞ்சாவூர்.
290 கர்வம் சு.ஆதிகோபிநாத், தென்காசி.
291 ஊழியன் நிர்மல் எஸ்.அமல்ராஜ், தென்காசி.
292 அரசமரத்தடி வீ.சிவா.
293 சாதகம் எஸ்.செல்வம், ஈரோடு.
294 தெளிவு எஸ்.ஸ்ரீதரன், கொளத்தூர்.
295 ஏழ்மையில் உணர்ந்தவள் சுபத்ரா ராம்குமார், அடையாறு.
296 ஏ1 ஏ1 ஆழ்வார் முருகேசன், பொழிச்சலூர்.
297 அப்பா சாருமதி பாஸ்கரன், கொளப்பாக்கம்.
298 மாயை சாருமதி பாஸ்கரன், கொளப்பாக்கம்.
299 வீட்டுப் பெரியவர் மேரி ஜெசிந்தா, சென்னை.
300 வண்ணத்துப்பூச்சி விளைவு சியாமளா கோவிந்தராஜ், தென்னூர்.
301 காற்றை திருடாதே த.சத்தியநாராயணன், அயன்புரம்.
302 காவியாவுக்கு ஒரு காதல் கடிதம் த.சூரியகுமார், கும்பகோணம்.
303 புதுமைப்பெண் கீதா சங்கீதா சுரேஷ், தருமபுரி.
304 மனமாற்றம் சங்கீதா சுரேஷ், தருமபுரி.
305 மனம்போல் மாங்கல்யம் நா.சுப்ரமணியம், சேலம்.
306 மருமகள் நா.சுப்ரமணியம், சேலம்.
307 அவளுக்கென்று ஓர் ஆசை எஸ்.சௌந்தர்ராஜன், தாராநல்லூர்.
308 பூமி பேசுது வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
309 கிச்லியும் மச்லியும் வி.காசி ஜெபராஜ், திருவான்மியூர்.
310 தியாகி ஜான் கணேசன், போரூர்.
311 அய்யாசாமி ஆயுதம் எடுக்கிறார் த.சூரியகுமார், கும்பகோணம்.
312 ‘புறா’ப்ளம் த.சத்தியநாராயணன், அயன்புரம்.
313 சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவக் கல்லூரி முதல்வரும் எஸ்.தியாகராஜன், கொடுங்கையூர்.
314 திறனாளி இள.அழகிரி, சென்னை.
315 நரபலி ஆ.ஜான் கணேசன், போரூர்.
316 ஆணென்ன பெண்ணென்ன செல்லம் எஸ்.முகலிவாக்கம்.
317 பிராயச்சித்தம் செல்லம் எஸ., முகலிவாக்கம்.
318 உயிர் முக்கியம் வி.காசி ஜெபராஜ். திருவான்மியூர்.
319 இதுதான் காதலா? மேலூர் இமயன், சிவகங்கை
320 தன்னம்பிக்கை முனை வீ.சிவா, தஞ்சாவூர்.
321 கடிதம் தவமணி வசீகரன், அடையாறு.
322 மரணம் மட்டும் மிச்சமிருக்கு கோ.முருகன், தென்காசி.
323 பெயர் டி.நவீன், திருவாரூர்.
324 பிள்ளைக்கணக்கு டி.நவீன், திருவாரூர்.
325 சுமைதாங்கி டி.நவீன், திருவாரூர்.
326 பட்டாபட்டி டி.நவீன், திருவாரூர்.
327 காக்கி டவுசர் டி.நவீன், திருவாரூர்.
328 கோடித்துணி டி.நவீன், திருவாரூர்.
329 மனைவி மந்திரி கே.செந்தில்குமார், இராமேஸ்வரம்.
330 பிரதிபலிப்பு கே.செந்தில்குமார், இராமேஸ்வரம்.
331 நேகல் மா.மணிகண்டன், சென்னை.
332 போஸ் மருத்துவமனை மா.மணிகண்டன், சென்னை.
333 ஆற்றங்கரை அய்யனார் ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி.
334 கல் மனசு கோ.சந்திரன், ஜமீன் பல்லாவரம்.
335 திகில் மேரேஜ் கீதா சீனிவாசன், பெருங்களத்தூர்.
336 தாய்ப்பால் வி.மீனாட்சி சுந்தரம், அம்பத்தூர்.
337 துறவு சரோஜா ரங்கராஜன், மதுரவாயல்
338 நேசம் சித்ரா பாஸ்கர், பெங்களூரு.
339 நமது மொழி தெய்வங்கள் பி.நடராஜன், கோவை.
340 மானுடப்பயன் புதுவைப் பிரபா, புதுச்சேரி
341 தோல்வியே வெற்றியின் தாய் கருப்பன், தருமபுரி.
342 தாய் எனும் தகைமை க.செங்கோட்டையன், விருதுநகர்.
343 வானம்வரை கோ.ராஜேந்திரன், கோயம்புத்தூர்.
344 புரியாத புதிர் ஆர்.வைஜயந்தி, பெங்களூரு.
345 தன்னம்பிக்கை சற்குணசிங்கம், இலங்கை.
346 மல்லி வாசம் செல்வராஜ், தரமணி.
347 மாற்றம் நல்ல(து)தே செல்வராஜ், தரமணி.
348 மடைமாற்றம் கே.முருகேசன், சேத்துப்பட்டு
349 தாய்ப்பால் வி.சிதம்பரம், திருச்சி.
350 திசை மாறாத பறவைகள் கே.பாலச்சந்திரன், சிதம்பரம்.
351 நிலவில் களங்கமில்லை அ.ரூபன், தென்காசி.
352 வில்வண்டி சு.ராதாகிருஷ்ணன், கிழக்கு முகப்பேர்.
353 தாமரை என்.ஆறுமுகம், கோவை.
354 குற்றவாளி தேடப்படுகிறார் கே.ஜெயராமன், திருச்சி.
355 வீட்டுப் பெரியவர் மேரி ஜெசிந்தா, மந்தவெளிப்பாக்கம்.
356 தங்கப் பதக்கமும் தங்க மாலையும் தா.சு.ரவிக்குமார், நாகர்கோவில்.
357 இறை-அன்பு வீ.முத்தையா, கோயம்புத்தூர்.
358 நினைவுகள் லலிதா சங்கரன், பெரும்பாக்கம்.
359 மகான் ஆர்.பூமா, சென்னை.
360 வாழ்க்கை ஒரு சுருள் பாதை ஜெ.ஜனார்த்தனன், சென்னை.
*****
ஈமெயில் மூலம் வந்த கதைகள்:
ஈமெயில் மூலம் அனுப்பியவர்களே ஆசிரியர் குழுவினரை குழப்பியதில் விஞ்சி இருக்கின்றனர். ஒரே கதையை பலமுறை அனுப்பியுள்ளனர். [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தவர்களின் பட்டியலை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம். [email protected] மின்னஞ்சலுக்கும் பலர் அனுப்பி வைத்துள்ளனர். அதிலும் சிலர் சப்ஜெக்டில் எதையும் குறிப்பிடாமல் மொட்டையாகவும் அனுப்பி வைத்துள்ளனர். அதையெல்லாம் வடிகட்டிப் பிரித்தெடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை (5.12.25) அந்த கதைகளைப் பிரித்தெடுத்து, பட்டியல் அப்டேட் செய்யப்படும்.
1 1000 வருடங் கள்உயிருடன் இருப்பது எப்படி? அஷ்மிதா, சேலம்
2 அசதோமா சத்கமய ராகவபிரியன் தேஜஸ்வி, KANCHEEPURAM
3 அதிகாரம் K. பாலகிருஷ்ணன்
4 அப்பாடா பொ. வைரமணி
5 அப்பாவின் இறுதிப் பயணம் கோவி. சேகர்
6 அமெரிக்காவில் கல்யாணம் இரா. கலைச்செல்வி, சென்னை
7 அம்மா கடைக்குட்டிப் பையன் - ஒரு பாசப்பினைப்பு க. ராதாகிருஷ்ணன், சென்னை
8 அம்மிக்கல்லு கொத்தறது மு. ஷீலாதேவி, கோவை
9 அலையோசை அப்புசிவா
10 அவளும் பெண் தானே த. வேல்முருகன், ஈரோடு
11 அவளோடு ஓர் இரவு யுவராஜன்
12 அவள் நைட்டி அரவிந்தன்
13 அவி பொம்மி இரம்யா நடராஜன்
14 அழகிய லைலா அருணா சத்தியமூர்த்தி, சென்னை
15 அறிமுகம் ஓ. பிரகாஷ் ராவ், திருத்தணி
16 அறுபது ரூபாய் மனது அசோக் குமார், சென்னை
17 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் சோழகனார் வயல்,
18 ஆசிரியர் குழுவுக்கு ஆலோசனை ஆழ்வார் முருகேசன், பொழிச்சலூர்.
19 ஆணவ விருந்து இரா. கலைச் செல்வி
20 ஆண்மைக்கு அழகு விஜயலக்ஷ்மி மதுரை 625009
21 ஆனந்த கண்ணீர் ஆ.நா. சக்தி குருசாமி, திண்டுக்கல்
22 ஆனந்தக் கண்ணீர் தேன்தமிழன், நெய்வேலி
23 இடம் பழகு ந. சிவநேசன்
24 இடுக்கண் களைவது அழகு கோவி. சேகர்
25 இதயமில்லா மனிதர்கள் அருணா சத்தியமூர்த்தி, சென்னை
26 இது இசையாவைப் பற்றியதல்ல சா. கவியரசன்
27 இந்திய அமெரிக்கர் ஜி. குமார்
28 இயந்திரத்துள் மனிதம் முத்து
29 இரக்கமற்ற இயற்கை ஜாஹீர் உசேன், மதுரை
30 இரட்டை ரோஜா S. சாந்தா
31 இருவர் S. அர்ஜுனன், சென்னை
32 ஈசல் அப்புசிவா
33 ஈதல் இன்பம் வாகை, விழுப்புரம்
34 உகுநீர்க்கல் அசோக் குமார், சென்னை
35 உடைந்த படகில் கரையைத் தொட்ட காவியம் ஜெயலட்சுமி சாரதாதேவி, சென்னை
36 உணர்வுகள் உறையட்டும் முகில் தினகரன்
37 உயிலின் கதை பகவதி மோதிலால்
38 உலை மூடி கேத்தரின்
39 உள்ளுக்குள்ளே ர. யது நந்தன்
40 உறுதிமொழி எம்.கே. மதன்குமார்
41 உன் கண்களின் வழியே...! த. வேல்முருகன், ஈரோடு
42 எங்கிருந்தோ வந்தவள் எஸ். ரவி, பெங்களுரு
43 எங்கே நடந்தது பிழை? ரா. சரண்யா
44 எட்டாவது மாடியில் ஒரு எமர்ஜென்சி பா. வெங்கடேஷ்
45 எண்ணிய முடிதல் வேண்டும் அப்புசிவா
46 எமனும் ஏழை பக்தனும் கே. தினகர், சாலிகிராமம்
47 எல்லைகளைத் தாண்டி திலகவதி. ர
48 என் குருவி சிட்டுக்குருவி கௌசல்யா சுப்ரஜா, கும்பகோணம்
49 என்வழி தனிவழி மீனாட்சி அண்ணாமலை
50 என்ன ஆனார்கள் அந்த அண்ணாக்கள்?! சா. கவியரசன்
51 ஏழை எழுத்தாளன். வனசெல்வி அரவிந்தன்
52 கண்ணியக் காதல் திருமதி பத்மாராகவன், பெங்களுரு
53 கபிலனின் ஆத்மா கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
54 கமலே! கண்ணாளனே!! உதயா சக்கரவர்த்தி
55 கம்புக்கு மரியாதை தேனி க.அய்யனார்
56 கர்மாவின் கடைசி பவுன்ஸர் ராம்குமார் சுந்தரம்.
57 கல்யாணமாம் கல்யாணம் Srinivasan (Susri), Chennai
58 கல்லான இதயம் மனோ
59 கா..கா.. ஜே. பிரோஸ்கான்
60 காக்கைப்பொன் நெய்வேலி பாரதிக்குமார்
61 காதலின் கடவுச் சொல் எஸ். கருணாகரன், சென்னை
62 காதலின் கடவுச் சொல் எஸ். கருணாகரன், சென்னை
63 காதல் தடம் மாறுமா? ருத்ரபிரார்த்தனா
64 காதல் பொல்லாதது! ராம்குமார் வெற்றிவேல், வேலூர்
65 காதல் ரகசியம் ஜீவி, சென்னை
66 காதல் ரோஜாவே... எம்.கே. மதன்குமார்
67 காலச்சுமைகள் மீனாட்சி அண்ணாமலை
68 காவியாவின் காதல் கு. சிவசுப்பிரமணியன், சென்னை
69 கிறுக்கல்கள் R. MALATHI, பெங்களூர்
70 குப்பை ஹனி பாபுச்சந்திரன்
71 குருதிப்பூ ந. சிவநேசன்
72 கொக்கென நினைப்பீரோ ? ந. ஜெயபாலன், திருநெல்வேலி
73 கொஞ்சாம் அடங்குங்க சார் சரஸ்வதி வேலுசாமி
74 கொண்டம் இரா. பசுபதி, கோவை
75 கொல்லி பேக்கரி ஜே. பிரோஸ்கான்
76 கொள்கை பரப்பு செயலாளர் சொ. பிரசன்ன பாரதி, திருவண்ணாமலை
77 கோர்ட்டும் தலை குனியும் செல்வராணி
78 கோழிப் பாதை யுவராஜன், கல்பாக்கம்
79 சகடக்கால் ந. சூரிய மூர்த்தி
80 சகோடு போட்ட சட்டை மரு.த. இராசலிங்கம்
81 சட்டையில் தொங்கும் அட்டைகள் பொ. வைரமணி
82 சஹ்யா — அன்பின் பொருள் Er. Narayanan
83 சாமர்சால்ட் பி.ச. ஆர்னிகா நாசர், கோயம்புத்தூர்.
84 சிந்தனை சிப்(இ) அயல்
85 சிறந்த அப்பா ஆக கையேடு ர. பிரியதர்ஷன்
86 சின்ன புன்னகை கே. அசோகன், சென்னை
87 சுடுகாட்டுச் சாமியார்! ராம்குமார் வெற்றிவேல், வேலூர்
88 சுழல் பா. வெங்கடேஷ்
89 சேஷா ரெட்டியாரின் அஞ்சலகம். முத்துவேல், வேளச்சேரி
90 சொத்து யுவராஜன், கல்பாக்கம்
91 சொர்க வாசல் எஸ். சந்திரமௌலி, சென்னை
92 சொர்க்கத்துக்கு போயிருக்கிறீர்களா? மாளவிகா, சென்னை
93 சொல்ல மறந்த காதல் அப்புசிவா
94 தற்காலிகம் வனசெல்வி அரவிந்தன்
95 தனி 'மை' CHITRADEVI VELUSAMY
96 தனிமை ஊஞ்சல் கி. சரஸ்வதி, ஈரோடு
97 தாயுள்ளம் நெய்வாசல் நெடுஞ்செழியன்
98 தாய்மனசு காஞ்சிகிருபா, தேனம்பாக்கம்
99 தாய்மனசு காஞ்சிகிருபா, தேனம்பாக்கம்
100 தாலாட்டு மாறிப் போனதே ... ! விஜயலக்ஷ்மி, மதுரை
101 தானியத்திற்குள் முளைவிடும் அப்பாவின் முதுகெலும்பு க. மூர்த்தி,
102 தீதும் நன்றும் பிறர் தர வாரா கோவி. சேகர்
103 தீர்ப்புகள் மாற்றப்படலாம் சேலம்
104 துணிச்சல் அப்புசிவா
105 தேடல் எஸ். கோபாலகிருஷ்ணன்
106 தேவதைகள்... ராம்குமார் வெற்றிவேல், வேலூர்
107 தொண்டர்கள் ஜே. பிரோஸ்கான்
108 நடிகன் பா. வெங்கடேஷ்
109 நட்டல் ஜெயந்தி கைலாசம், Malaysia
110 நட்போடு உறவாடி ஆர்.வி. சரவணன், சென்னை
111 நம்பிக்கை க. ஜெயபாண்டி, விருதுநகர்.
112 நம்பிக்கை க. ஜெயபாண்டி, விருதுநகர்.
113 நல்லவர்கள் அப்புசிவா
114 நானே எம் மவன கொன்னுட்டேனே சுசி கிருஷ்ணமூர்த்தி
115 நான் தொலைத்த நாட்கள் சத்தியன், கன்னியாகுமரி
116 நியூரல் கனவு ஜே. பிரோஸ்கான்
117 நின்று கொன்றவள் சத்தியமூர்த்தி இராமானுஜம், சென்னை
118 நூற்றி இருபது ரூபாய் கௌசல்யா சுப்ரஜா, கும்பகோணம்
119 நெல்லிக்கா மரமும், ஆப்பிள் தோட்டமும்… தமிழன் இளையா, தஞ்சை
120 நேரமில்லா ஒரு நொடி சத்தியமூர்த்தி இராமானுஜம், சென்னை
121 நேரமில்லா நொடி சத்தியமூர்த்தி இராமானுஜம்
122 நைலான் வலை என். கோமதி, நெல்லை
123 பக்கத்து வீடு விஜயலக்ஷ்மி
124 படைப்பு சமர்பித்தல் சம்மந்தமாக தேன்தமிழன்
125 பட்டைச்சோறு வி. சகிதாமுருகன், தூத்துக்குடி
126 பணம் படுத்தும் பாடு நெய்வாசல் நெடுஞ்செழியன்
127 பதம் K.R. அனிருத் ராகவ்
128 பத்தாவது பொருத்தம் கா.சு. வேலாயுதன்
129 பயணம் எஸ்.வெங்கட்ரமணன்
130 பயணம் வி. சகிதாமுருகன், தூத்துக்குடி
131 பற்றுக... பற்றுக...இறுகப் பற்றுக... ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, திருச்சி.
132 பாசிட்டிவ் பரமசிவம் நந்து சுந்து
133 பாப்கார்ன் இராஜலட்சுமி, சென்னை
134 பாவம் லிஸா அய்லின்
135 பிச்சை கலைமதி சுப்பையா
136 பிச்சைப்புகினும் கற்கை நன்றே நா. நடராஜ், கோயம்புத்தூர்.
137 பிரம்மா ராம்குமார் சுந்தரம்.
138 பிரியமான தோழியே பொ. வைரமணி
139 பிளாஸ்டிக் ஒழிப்போம் பார்த்தி
140 பிறிதொன்றின் நகலோ கே. முத்துகிருஷ்ணன்.
141 பீச் டூ மவுண் ட் – ஒரு ரயில் பயணம். சத்யா
142 புதுப்பாதை அப்புசிவா
143 புதுமைப் பெண் கீதா சி.சுரேஷ், தருமபுரி
144 புற்றுநோய் வரினும் அஞ்சேன் சுரேஷ் பாபு
145 பூங்கா என்ன செய்யும்?" ஆர். பத்மகுமாரி
146 பூமராங் என்.கே.பாலசுப்ரமணியன்,
147 பெண்கள் கல்லூரியில் ஓர் இரவு!.... பாவை. தினகரன்
148 பெண்டாட்டிதாசன் க. மந்திரமூர்த்தி
149 பெரிய மனிதன் சகா, பொள்ளாச்சி
150 பொம்மை ஆறு. முருகேசன்
151 பொறுத்தல் அரண் நா. மணிவண்ணன்.
152 பொன்மகள் வந்தாள் பொ. நாராயணசாமி, சேலம்
153 மதம் கடந்த மனிதநேயம் வாசுதேவன்
154 மலர்ந்த மனங்கள் கவி செல்ல இராசேந்திரன், சென்னை
155 மலைப் பூ ஜே. பிரோஸ்கான்
156 மனக்குமுறல் அப்புசிவா
157 மனக்குமுறல் அப்புசிவா
158 மனதின் குரல் எம்.கே. மதன்குமார்
159 மனைவியின் அலைபேசி விஜி முருகநாதன்
160 மாயவலை அருணா சத்தியமூர்த்தி, சென்னை
161 மாயனின் ஏ ஐ ஜான் பால் ரா.
162 மாற்றம் அனுராஜ்
163 மீட்பர் 4025 சு. ஶ்ரீவித்யா, நாமக்கல்.
164 மீண்டும் ஒரு திருமணம் மீனாட்சி அண்ணாமலை
165 முகநக பொ. வைரமணி
166 முப்பரிமாணமில்ல இடத்தில் நான் சத்தியமூர்த்தி இராமானுஜம், சென்னை
167 மூடுபனி சரஸ்வதி வேலுசாமி
168 மூன்று கோடுகள் யுவராஜன், கல்பாக்கம்
169 மேகத்தை துரத்தினவன் மகேஷ் குமார், நாகப்பட்டினம்
170 மேகமூட்டம் சரஸ்வதி வேலுசாமி
171 மொழி அப்புசிவா
172 யதார்த்த உண்மை க. கணேசன் நியூ மும்பை
173 ர. யது நந்தன் வால்
174 ராஜா வேஷம் எஸ். குமார்
175 ரூபாவுக்கு வந்த கோபம்..! சொ. பிரசன்ன பாரதி
176 லைட் ஹவுஸ் கி. ரமணி
177 வகுப்பு ந. சூரிய மூர்த்தி
178 வட்டம் அப்புசிவா
179 வண்ணக்கோலங்கள். திருமதி பத்மாராகவன், பெங்களுரு
180 வலிகளால் மறைக்கப்பட்ட வசந்தம் செ. சிவ சண்முகம்,
181 வஸ்திரம் அனந்தநாராயணன்
182 வாய்மையிடத்து அப்புசிவா
183 வால் ர. யது நந்தன்
184 வாழ்க்கை வாழ்க! கல்பனா சன்யாசி
185 வாழ்தல் இனிது அப்புசிவா
186 வானவில்லின் நிழலில்... என். நாகராஜன்
187 விடாது கருப்பு அப்புசிவா
188 விரியாத மொட்டுகள்!! கவி செல்ல இராசேந்திரன், சென்னை
189 விவாகரத்து ஸ்வேதா, திண்டுக்கல்
190 விழிச்சுடர்’ சுரேஷ் குமார். R (இந்திரநீலன் சுரேஷ்)
191 வினைப்பயன் (ஆறாம்தந்திரக்கதை) அப்புசிவா
192 வெளிச்சத்தின் பிரதி அசோக் குமார், சென்னை
193 வெளிச்சத்துக்கு வராதவள் ப. பன்னீர் செல்வம், செங்கல்பட்டு
194 வெறுமை எஸ்.வெங்கட்ரமணன்
195 வேதாளம் எம்.கே. மதன்குமார்
196 வேர் விட்ட விதை முனைவர் ரத்னமாலா புரூஸ்
197 வேர்ப் பலா Then Thamizhan
198 வைராக்கியம் ப. பன்னீர் செல்வம், செங்கல்பட்டு
199 ஜென்ம ஜென்மாந்திரமாய்… ந. சூரிய மூர்த்தி
200 ஹோம் மேனேஜர் பெ. கருணாகரன்
******
கூகுள் ஃபார்ம் மூலம் அனுப்பப்பட்ட கதைகள்:
கூகுள் ஃபார்மை பூர்த்தி செய்து சப்மிட் செய்யும்போது உரிய இடத்தில் கதைக்கான ஃபைலை பலர் இணைக்காமல் விட்டிருக்கின்றனர். 'கதை இணைக்கப்படவில்லை' என கீழே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட வாசக எழுத்தாளர்கள் விடுபட்ட கதைகளை தபால் மூலம் அனுப்பி வைக்கவும். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.
1. தபால் மூலம் அனுப்ப:
➡️ குமுதம், தபால் பெட்டி: 2592, சென்னை 600 031. (அல்லது) குமுதம், புதிய எண்.306, பழைய எண்.151, புரசவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010.
2. மின்னஞ்சல் மூலம் அனுப்ப:
➡️ [email protected] (படிப்பதற்கு வசதியாக கேபிடல் லெட்டர்களை இடையிடையே உபயோகப்படுத்தி கொடுத்திருக்கிறோம். Email முகவரிகள் not case sensitive. அதனால் capital letters அல்லது small letters எப்படி எழுதினாலும் பிரச்சனை இல்லை. Email systems இரண்டையும் ஒரே முகவரியாகத்தான் எடுத்துக்கொள்ளும்)
1 Pavalar. M. ALPHONSE Ranipet South India Tamil Nadu கதை இணைக்கப்படவில்லை
2 ஜனமேஜயன் சென்னை கடைசிப்பாடம்
3 DrV.V.Vardarajan Chennai கதை இணைக்கப்படவில்லை
4 ஜனமேஜயன் இந்தியா/சென்னை ட்ரைன்
5 ஜனமேஜயன் இந்தியா/சென்னை கதை இணைக்கப்படவில்லை
6 ஜனமேஜயன் இந்தியா/சென்னை கதை இணைக்கப்படவில்லை
7 Sivakumar Subramanyam Chennai, Virugambakkam ஹாஸ்டல்
8 S. Suresh Babu India/Chennai கதை இணைக்கப்படவில்லை
9 செங்கோட்டையன் க விருதுநகர் கதை இணைக்கப்படவில்லை
10 காஞ்சி கிருபா தமிழ் நாடு - காஞ்சிபுரம் கதை இணைக்கப்படவில்லை
11 அ. சுகந்தி அன்னத்தாய் இந்தியா, முடிச்சூர், சென்னை கதை இணைக்கப்படவில்லை
12 அ. சுகந்தி அன்னத்தாய் இந்தியா, முடிச்சூர், சென்னை 48 கதை இணைக்கப்படவில்லை
13 அ. சுகந்தி அன்னத்தாய் முடிச்சூர், சென்னை 48 கதை இணைக்கப்படவில்லை
14 அ. சுகந்தி அன்னத்தாய் முடிச்சூர், சொன்னை 44 கதை இணைக்கப்படவில்லை
15 அருணாச்சலம். கோ புதுச்சேரி கதை இணைக்கப்படவில்லை
16 ச. ஜாஹீர் உசேன் மதுரை கதை இணைக்கப்படவில்லை
17 வி. தியாகராஜன் தமிழ்நாடு/குமாரபாளையம் கதை இணைக்கப்படவில்லை
18 வி. தியாகராஜன் தமிழ்நாடு/குமாரபாளையம் கதை இணைக்கப்படவில்லை
19 ர. யது நந்தன் தஞ்சாவூர் கல்லடி
20 ரா. புனிதவதி ரா. புனிதவதி வறுமை
21 தி.ரமேஷ் இந்தியா /காஞ்சிபுரம் கதை இணைக்கப்படவில்லை
22 Kavi Chennai வக்கிரன்
23 Kavi Chennai கேட்கும் சுவர்
24 Kavi Chennai நான் அழுதுகொண்டிருக்கிறேன்
25 Kavi Chennai நான் யார்
26 Kavi Chennai அன்பு
27 Kavi Chennai கதிரவர்கள்
28 கார்த்திகேயன் சென்னை விசும்பல் சத்தம்
29 சேதுராமன் தமிழ்நாடு / பெரம்பூர் தங்கக் கதை
30 சேதுராமன் தமிழ்நாடு/ பெரம்பூர் அமாவாசைத் தேடல்
31 R . பழனிவேல் இந்தியா/ திருச்சிராப்பள்ளி கதை இணைக்கப்படவில்லை
32 செ.ஹரிஷ். ஏ.ரமலிங்காபுரம்,சாத்தூர்,விருதுநகர் மாவட்டம். தேவைக்கேற்ப ஒரு உதவி
33 Elakiya Mayiladuthurai மனம் மறந்திடுமோ
34 N Subramanian India/ Chennai, Pammal, Pin Code:600 075 கதை இணைக்கப்படவில்லை
35 சேதுராமன் இந்தியா சென்னை-600011 பிரிவின் நிரந்தரம்
36 சேதுராமன் இந்தியா/ சென்னை-600011 மனத்திரை
37 லீலா ராமசாமி/ Leela Ramasamy இந்தியா / காஞ்சிபுரம் மாற்றம்
38 திவ்யாஸ்ரீதர் இந்தியா சென்னை இருளில் உறைந்த அஸ்திரா
39 லீலா ராமசாமி/ Leela Ramasamy இந்தியா/ காஞ்சிபுரம் நான் நளாயினி இல்லை
40 சி. பழனிசாமி கிழக்கு தாம்பரம், சென்னை-600059, தமிழ்நாடு. இமேஜ்
41 Sakkiya mithran Sothupakkam நரைக்காத காதல்
42 சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இந்தியா/ சென்னை வானம் எழுதிய தீர்ப்பு
43 சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இந்தியா /சென்னை ஒரு நவம்பர் மாத கடத்தல்
44 சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இந்தியா /சென்னை மண்ணை நாடும் வேர்கள்
45 சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இந்தியா /சென்னை மண்ணை நாடும் வேர்கள்
46 RAJA RAJESWARI TENKASI தீமையிலும் நன்மை
47 நெல்லை நக்கீரன் திருநெல்வேலி தலைப்பு வைக்கப்படவில்லை
48 anusiya India இருள் நடுவே மனிதத்துவம்
49 A.Vijayalakshmi Tiruchendur சாமியாட்டம்
50 த. ராம் மோகன் இந்தியா, சென்னை அமானுஷ்ய ஆன்மா
51 வைஷ்ணவி கரூர் கடன் எலும்பை முறிக்கும்
52 தி.வள்ளி இந்தியா/ திருநெல்வேலி செக்கு மாடு
53 Kavi Chennai வக்கிரன்
54 Kavi Chennai நான் யார்
55 Kavi Chennai நான் அழுதுகொண்டிருக்கிறேன்
56 Kavi Chennai கேட்கும் சுவர்
57 Kavi Chennai கதிரவர்கள்
58 Kavi Chennai அன்பு
59 Pratheba India/Bengaluru நிழலின் நீளம்
60 Pratheba Bengaluru பிளமிங்கோ
61 Pratheba Bengaluru அணைப்பு
62 வைஷ்ணவி கரூர் தூது ஃபார்வர்டு செய்ய முடியாத ஒரு ஃபீலிங்!
63 வைஷ்ணவி கரூர் லவ் லெட்டர் 4.0
64 செல்வராஜ் ராமன் கும்பகோணம். திக் திக்
65 Ushamuthuraman India/Madhurai மனம் தெளிந்தது
66 Shankar NK ஈரோடு அம்மு
67 Hari hara subramanian Rajapalayam TNadu கதை இணைக்கப்படவில்லை
68 சித்ரா செல்ஸ் ஓசூர் வாழ்க்கை கூடு
69 தி.வள்ளி இந்தியா/ திருநெல்வேலி பட்சி பறந்துடுச்சு
70 விஜயலக்ஷ்மி எஸ். கே இந்தியா/சேலம் இதுதான் காதல் என்பதா?
71 ராஜமோகன். ச அருப்புக்கோட்டை ஆண்புறா
72 Selvaraj Raman Kumbakonam அவன் உறங்கட்டும்
73 செ.ஹரிஷ். ஏ. இராமலிங்காபுரம், சாத்தூர், விருதுநகர் மாவட்டம். தீராத சோகமும்..ஒரு நாள் தீரும்..!
74 கே.ஆனந்தன் இந்தியா / தர்மபுரி அக்கா
75 கே.ஆனந்தன் இந்தியா / தர்மபுரி போதை
76 கே.ஆனந்தன் இந்தியா/ தர்மபுரி நல்ல சாப்பாடு
77 ப. பன்னீர் செல்வம் இந்தியா / செங்கல்பட்டு வைராக்கியம்
78 Kavi Chennai ரயில் அரங்கேற்றம்
79 ப. பன்னீர் செல்வம் இந்தியா / செங்கல்பட்டு வெளிச்சத்துக்கு வராதவள்
80 சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இந்தியா / சென்னை ஒரு பிழையின் பரிசு
81 கோவி. சேகர்( G. Sekar) சென்னை இடுக்கண் களைவது அழகு
82 கோவி. சேகர் ( G. Sekar) Chennai ரோபோக்களின் ஏழாம் அறிவு
83 கோவி. சேகர் சென்னை ரோபோக்களின் ஏழாம் அறிவு
84 கோவி. சேகர் சென்னை தேர்த்திருவிழா
85 கோவி. சேகர் சென்னை அனுபவ அறிவு
86 என். இராமச்சந்திரன் உடுமலைப்பேட்டை பொன்னான வாழ்வு
87 சந்திரமௌலி இந்தியா தமிழ்நாடு மந்தவெளி சென்னை சொர்க்க வாசல்
88 கோவி. சேகர் ( G. Sekar) Chennai அப்பாவின் இறுதிப் பயணம்
89 சந்துரு மாணிக்கவாசகம் சென்னை, இந்தியா தனியா கெடந்து
90 சந்துரு மாணிக்கவாசகம் சென்னை, இந்தியா வீடு
91 சந்துரு மாணிக்கவாசகம் சென்னை, இந்தியா கிரஹப்பிரவேசம்
92 தி. பவள சங்கரி இந்தியா / ஈரோடு நெல்லி செய்த மாயம்
93 Dr.சிவகாமசுந்தரி நாகமணி இந்தியா,சென்னை அன்னை வந்தாள்
94 தி.பவள சங்கரி இந்தியா / ஈரோடு விதி
95 Pratheba Bengaluru நீயின்றி
96 ந.மோகன் காஞ்சிபுரம் ஆயாவின் விடுகதை
97 தினகரன் புதுச்சேரி கதை இணைக்கப்படவில்லை
98 தினகரன் புதுச்சேரி அகவல்
99 ஆ. முருகெசன் சென்னை..இந்தியா. கதை இணைக்கப்படவில்லை
100 கோபிகா தேவி கோவை அவள் எழுதாத கடிதம்
101 கே.ஆனந்தன் இந்தியா / தர்மபுரி போதை
102 கே.ஆனந்தன் இந்தியா/ தர்மபுரி நம்பிக்கை
103 முத்து குமார். முத்து ஜெயா தமிழ் நாடு. ராஜபாளையம் தலைப்பு வைக்கப்படாத கதை
104 வி சுதா சத்தியநாராயணா Coimbatore நான் தான் ஸ்பேம்
105 Ruby Priya Coimbatore கரி சோறு
106 Ruby Priya Coimbatore கரி சோறு
107 பொ.வெ.இராஜகுமார் சென்னை. சீதா
108 பொ.வெ.இராஜகுமார் சென்னை அன்பு
109 சதுர்த்திகா உதயகுமார் இலங்கை ஒற்றைக் காகிதம்
110 அ.ல.முகைமினா இலங்கை அவளுக்குள்
111 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர், சென்னை. தங்க கதை
112 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர், சென்னை600011 பிரிவின் நிரந்தரம்
113 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 தங்க கதை
114 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 மனத்திரை
115 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011. குற்றவாளி கடல்
116 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர் சென்னை600011 அமாவாசைத் தேடல்
117 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 கூவையும் வங்காள வேந்தனும்
118 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 புரட்டாசி பஃப்
119 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 அதிர்ச்சி அலை
120 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 குகையின் மூச்சு
121 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 ப்ரியா
122 ரவிசங்கர் இந்தியா / சென்னை என் இனிய இனியா
123 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 வாகை
124 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 புஜ்ஜீ
125 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 சிக்னல் ரெட்
126 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 கறை
127 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 டிக்…டிக்…டிக்…
128 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 ஹாரி பாட்டர்
129 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 ராணி
130 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 சாம்பியன்
131 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 மூஞ்சூறு
132 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்-சென்னை-600011 மறதி
133 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 "தேநீர் கறை
"
134 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 விபூதி
135 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 சந்தோஷ்
136 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 மூச்சி
137 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 அறிவியலுயிர்
138 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 எரி
139 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 சங்கிலி
140 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 டாக்டர் கோவிந்த்
141 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 காகித மகன்
142 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 ஒரே சீன்
143 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 கடைசி கட்டிங்
144 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 குரு சிஷ்யன்
145 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை-600011 இருட்டு
146 DEVARAJAN KANCHIPURAM யம தர்மனின் ராஜினாமா கடிதம்
147 janamaejayan Chennai/India அன்பும் அறிவும் உடைத்தாயின்
148 ஜனமேஜயன் இந்தியா/சென்னை ட்ரைன்
149 ஜனமேஜயன் இந்தியா/சென்னை மட்கும் குப்பைகள்
150 ஜே.பிரோஸ்கான் இலங்கை கதை இணைக்கப்படவில்லை
151 Lakshmi Ramanujam India/Chennai கதை இணைக்கப்படவில்லை
152 Zeenath Sabeeha சென்னை என்று மாறுமோ இந்நிலை
153 மா விஷ்ணுப்பிரியா இந்திஆ, புதுச்சேரி கதை இணைக்கப்படவில்லை
154 Jahir Madurai இரக்கமற்ற இயற்கை
155 பகவத்கீதா திருச்சிராப்பள்ளி பகவத் கீதா
156 சீ. முகில் ஹர்ரீஸ் பரமக்குடி/இந்தியா இராகவ் 48
157 மோகன் குமார் இங்கிலாந்து வான் நிலா நிலா அல்ல
158 N K Sivakumar India/Hosur நோவி
159 ரம்யா செங்கல்பட்டு மாவட்டம், பரணூர் கிராமம் நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால்
160 TAMILARASAN INDIA முற்பகல் செய்யின்
161 விக்னேஷ் த சென்னை ஒரு என் ஆர் ஐயின் அப்பா
162 Saranya Vijayakumar Chennai காலம் என்னவாயிற்று
163 Avudaiappan Sankaran Cuddalore, India நிப்பா
164 Avudaiappan Sankaran Cuddalore, India அவர்களே சாட்சி
165 சீ.முகில் ஹர்ரீஸ் பரமக்குடி/இந்தியா ஏஐ உலகம்
166 சீ.முகில் ஹர்ரீஸ் பரமக்குடி/இந்தியா சுஜாதாவுக்கு ஒரு ரீபூட்
167 சாந்தா ராமன் ரா ரா பெங்களூரு அறை
168 jeyapandi Aruppukottai நம்பிக்கை
169 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 புதையல்
170 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 நீதி
171 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 முதல் கதை
172 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 கடைசி கதையின் கடைசி பக்கம்
173 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 அதிர்வு
174 சேது டில்லிபாபு இந்தியா/பெரம்பூர்,சென்னை600011 ஈரமான ராஜா
175 மா. அன்பரசு நயினார் பாளையம் முக்காடு
176 பிரான்சிஸ் சோனியா சிவகங்கை தமிழ்நாடு ரொட்டித்துண்டு
177 பிரான்சிஸ் சோனியா சிவகங்கை தமிழ்நாடு நிமிடக்காதல்
178 மலையரசன் இந்தியா/சென்னை டீக்கடை கிச்சான்
179 கணபதிசுப்பிரமணியன் சலாலா,ஓமன். சலாலா தினங்கள்
180 கே ஆர் லக்ஷ்மி நரசிம்மன் இந்தியா கோவை தலைப்பு வைக்கப்படவில்லை
181 ச. இராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் UDISE. YOU MUST DIE
182 நாகராஜ். கா. பொள்ளாச்சி ஒரு விபத்து ஒரு சிகிச்சை
183 GOPINATH BALAKRISHNAN TRICHY ஆன்லைன் மர்மங்கள்
184 அரி. கார்த்திக் திண்டுக்கல் பொட்டக்கோழி பொன்ராசு
185 சி.பூவேந்தன் இந்தியா/சென்னை கண் முன்னே இருந்த கடவுள்
186 Shankar R Mayiladuthurai நினைவின் நிஜங்கள்
*****